உலக முதலாளித்துவ நெருக்கடியும் நான்காம் அகிலத்தின் பணிகளும்

1988 இல் எழுதப்பட்ட இந்த தொலைநோக்கு ஆவணம், உலகப் பொருளாதாரத்தின் பூகோளமயமாக்கல் மற்றும் அமெரிக்க, ஜப்பானிய மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் மத்தியில் அதிகரித்துவரும் மோதல்; ஆசிய-பசிபிக் கரையோர நாடுகளின் விரைவான பொருளாதார வளர்ச்சி; சீனாவிலும் சோவியத் ஒன்றியத்திலும் முதலாளித்துவ மறுசீரமைப்பு செயல்முறையின் முக்கியத்துவம் ஆகியவற்றை ஆராய்கிறது. உலக சோசலிசப் புரட்சிக்கான இந்த முன்னோக்கு, நான்காம் அகிலம் சஞ்சிகையில் ஆங்கிலத்திலும் மேலும் பல மொழிகளிலும் கிடைக்கிறது

  1. நான்காம் அகிலத்தின் ஐம்பது ஆண்டுகள்
  2. சர்வதேசியமும், பாட்டாளி வர்க்கமும்
  3. முதலாளித்துவ நெருக்கடியும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையும்
  4. நான்காம் அகிலமும் சந்தர்ப்பவாதமும்
  5. சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு வரலாற்று கணக்கெடுப்பு
  6. ஸ்ராலினிசத்தின் பங்கு பற்றி பப்லோவாதம்
  7. சோவியத் யூனியன் இன்று
  8. நிரந்தரப் புரட்சி தத்துவம் ஊர்ஜிதம்
  9. ஐக்கிய அமெரிக்க அரசுகள், ஜப்பான், ஐரோப்பாவும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான குரோதங்களின் வளர்ச்சியும்
  10. ஏகாதிபத்தியமும் ஆசிய பசுபிக்கரையும்
  11. பின்தங்கிய நாடுகளின் வறுமை
  12. உலகக் கடனின் பெருக்கம்
  13. ஏகாதிபத்திய யுத்தத்திற்கெதிரான போராட்டம்
  14. அனைத்துலகக் குழுவும் மார்க்சிசத்துக்கான போராட்டமும்