சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு
IYSSE இல் இணைய

சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பு என்பது சோசலிச சமத்துவக் கட்சிகளின் மாணவர் மற்றும் இளைஞர்களின் அமைப்பாகும். போரின் ஆபத்து உள்ளிட்ட நீடித்த சமூகப் பிரச்சினைகளை முதலாளித்துவத்தை முடிவுக்கு கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என அது வலியுறுத்துகிறது. தனியார் இலாபத்துக்காக அன்றி, சமூக தேவையின் அடிப்படையில், சமுதாயம் சர்வதேச சோசலிச நிலைப்பாட்டில் மறுசீரமைக்கப்பட வேண்டும்.

சோசலிசத்திற்கான பொதுவான போராட்டத்தில் உலகெங்கிலும் உள்ள மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தை ஒன்றிணைக்க IYSSE போராடுகிறது.

உங்கள் நாட்டில் IYSSE இல் சேருவது குறித்த கூடுதல் தகவலுக்கு இந்தப் பக்கத்தில் உள்ள படிவத்தை நிரப்பவும். நீங்கள் IYSSE செய்திமடலையும் பெறத் தொடங்குவீர்கள்.