ICFI
தொழிலாளர் புரட்சிக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தை எவ்வாறு காட்டிக்கொடுத்தது?
ICFI
தொழிலாளர் புரட்சிக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தை எவ்வாறு காட்டிக்கொடுத்தது?

1985 ஆம் ஆண்டில், அரசியல் சீரழிவின் நீடித்த நிகழ்ச்சிப்போக்கின் பின்னர், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னாள் பிரிட்டிஷ் பிரிவான தொழிலாளர் புரட்சிகரக் கட்சி (WRP) ட்ரொட்ஸ்கிசத்திலிருந்து தீர்க்கமாக முறித்துக்கொண்டது.

மே-ஜூன் 1986 இல், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு கூடி, WRP இன் சீரழிவு மற்றும் பொறிவில் சம்பந்தப்பட்ட தத்துவார்த்த, அரசியல் மற்றும் வரலாற்று பிரச்சினைகள் குறித்து ஒரு முழுமையான பகுப்பாய்வை செய்தது. தொழிலாளர் புரட்சிகரக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தை எவ்வாறு காட்டிக் கொடுத்ததுஎன்ற இச்சிறு நூல், WRP இன் நெருக்கடி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்து பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் முன்னர் பாதுகாத்த கொள்கைகளிலிருந்தும், பின்னர், அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சி 1963 இல் பப்லோவாதிகளுடன் மேற்கொண்ட கொள்கை ரீதியான மறு ஐக்கியத்திற்கு எதிராக அவர்கள் முன்னெடுத்த போராட்டத்திலிருந்தும் பின்வாங்குவதோடு பிணைந்துள்ளது என்பதை நிரூபிக்கிறது.

  1. தொழிலாளர் புரட்சிக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தை எவ்வாறு காட்டிக்கொடுத்தது?
  2. ஆசிரிய தலையங்கம்
  3. தொழிலாளர் புரட்சிக் கட்சி ஏன் நொருங்கியது?
  4. பிரிட்டனில் ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டமும் சர்வதேசிய வாதமும்
  5. சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பு உடனான மோதல்
  6. தொழிலாளர் புரட்சிக் கட்சியின் ஸ்தாபிதம்
  7. அலன் தொர்னட்டின் வெளியேற்றம்
  8. 1975: மிகப் பெரும் மாற்றத்தின் ஆண்டு
  9. தொழிற் கட்சி அரசாங்கம் நெருக்கடியில்
  10. "அப்சர்வர்" சட்டவழக்கு விசாரணை
  11. மார்ச் 1979 இன் நான்காம் மாநாடு
  12. தேர்தல் பிரச்சாரம்
  13. கட்சி ஆட்சியின் சீரழிவு
  14. அதிதீவிர இடதின் கீழ்நோக்கிய திருப்பம் வலது-மத்தியவாதத்திற்கு வழியமைத்து கொடுக்கின்றது
  15. 1981: தொழிலாளர் புரட்சிக் கட்சி மக்கள் முன்னனியைத் தழுவுகிறது
  16. அனைத்து அதிகாரங்களும் GLC க்கே!
  17. WRP தொழிற் சங்கங்களைத் தாக்குதல்
  18. சட்ட ஒழுங்கிற்கான ஒரு கட்சியை நோக்கி
  19. WRP பின்தங்கிய நாடுகளின் பாட்டாளி வர்க்கத்தை கைவிடல்
  20. மத்திய கிழக்கில் WRP கொள்கையின் பரிணாமம்
  21. WRP இன் நான்காவது காங்கிரசின் முன்னோக்குகள் (மார்ச் 1979)
  22. WRP சிம்பாப்வே புரட்சியைக் காட்டிக் கொடுத்தல்
  23. WRP அரபு மக்களை காட்டிக் கொடுத்தல்
  24. காங்கிரசிற்குப் பின்னர்
  25. லிபியா: கூட்டு நடைமுறையில் எப்படி பார்க்கப்பட்டது?
  26. பாத்திஸ்டுகளுடன் ஹீலி எவ்வாறு ஊடாடினார்
  27. ஈரான்-ஈராக் யுத்தம் வெடிப்பு
  28. சவாஸ் மிஷேலுக்கான தூது
  29. மால்வினாஸ் போர்: ஹீலி ஒரு ஏகாதிபத்திய கைக்கூலியாக எவ்வாறு செயற்பட்டார்
  30. ஹீலி PLO வை எவ்வாறு “பாதுகாத்தார்”
  31. WRP யும் அயர்லாந்து போராட்டமும்: பேரினவாத பாசாங்குத்தனத்தின் வகை
  32. நெருக்கடியில் WRP
  33. சடவாத இயங்கியலின் அகநிலைத் திரிப்பு
  34. அனைத்துலகக் குழுவிற்குள் எதிர்ப்பு
  35. இளைஞர் பயிற்சி: ஒரு ஃபாபியன் தப்பிப்பு
  36. WRP ஸ்ராலினிசத்தை பாதுகாக்கிறது
  37. விந்தையான இடைநிகழ்வு: 1983 தேர்தல்கள்
  38. “வெற்றி மயக்கம்” — WRP யின் ஆறாவது மாநாடு
  39. முடிவின் ஆரம்பம்: WRP மற்றும் NGA தகராறு
  40. அனைத்துலகக் குழுவிற்குள் மோதல்
  41. WRP சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை காட்டிக்கொடுத்தல்
  42. அனைத்துலகக் குழுவின் 10வது மாநாடு
  43. கிளீவ் சுலோட்டரின் 10 முட்டாள்தனங்கள்
  44. WRP ட்ரொஸ்கிசத்திலிருந்து உடைத்துக்கொள்ளல்
  45. முடிவுரை