Perspective
ட்ரம்ப், எப்ஸ்டீன் கோப்புகள் மற்றும் அமெரிக்காவின் அழுகிய தன்னலக்குழு
இந்தச் சமூக விரோதப் போக்குக் கொண்ட ஒரு நபர், பூமியிலேயே மிகவும் சக்திவாய்ந்த அரசியல் பதவிக்கு உயர்வதற்கான காரணம் என்ன? இத்தகைய முடிவை உருவாக்கிய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் செயல்முறைகள் எவை? மேலும், இதில் எந்த வர்க்க சக்திகள் செயல்படுகின்றன?

