முக்கிய செய்திகள்

சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) தேசியத் தலைவர் டேவிட் நோர்த் அவர்களால் வழங்கப்பட்ட, சோசலிச சமத்துவக் கட்சியின் (ஐக்கிய அமெரிக்கா) ஒன்பதாவது காங்கிரஸின் ஆரம்ப அறிக்கையின் அறிக்கையின் ஐந்தாவது பகுதியை இங்கே வெளியிடுகிறோம்.

David North•
முன்னோக்கு
முன்னோக்கு
Perspective

ஈரானை "அழித்தொழிப்பது" குறித்த ட்ரம்பின் அச்சுறுத்தல்: ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கையின் குற்றமயமாக்கல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில், ஈரானின் "இஸ்லாமிய குடியரசை அழித்தொழிப்பதா" என்றும், "உயிர் தப்பும் வாய்ப்பே இல்லாமல் அவர்களை நரகத்திற்குள் தள்ளுவதா" என்றும் தான் தீர்மானித்துக் கொண்டிருப்பதாகக் கூறினார்.

ட்ரம்புடன் மம்தானி மேற்கொண்ட மூன்றாவது சந்திப்பும், "போலிச் செய்தி" மற்றும் ஈரான் மீதான போர் குறித்து ஜனாதிபதி விரிவாகப் பேசியபோது அவர் கடைப்பிடித்த மௌனமும், வெள்ளை மாளிகையில் இருக்கும் பாசிசவாதியுடன் DSA-வின் அரசியல் கூட்டணியை அம்பலப்படுத்துகின்றன.

Joseph Kishore•

நேட்டோ சக்திகளால் நிதியளிக்கப்பட்டு, கூட்டாக உருவாக்கப்பட்டு, பெரும்பாலும் நேரடியாகவே வழங்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு 450 ட்ரோன்களுடன் உக்ரேன் மாஸ்கோ மீது நடத்திய தாக்குதல், நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நடைமுறையில் நடைபெறும் போரின் புதிய கட்டத்தைக் குறிக்கிறது.

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு•

போருக்கு எதிராகப் போராடியதற்காக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை இலங்கை சோ.ச.க. பேராளர் மாநாட்டுத் தீர்மானம்: போக்டன் சிரோட்டியுக்கை விடுதலை செய்!விதிக்கப்பட்ட உக்ரேனிய ட்ரொட்ஸ்கிஸ்டான போக்டனை விடுதலை செய்வதற்கான போராட்டத்தை கட்சியின் மத்திய பணியாக இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் நான்காவது தேசிய பேராளர் மாநாடு பிரகடனம் செய்துள்ளது.

Socialist Equality Party (Sri Lanka)•

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரால் ஏற்பட்ட அழிவுகரமான எரிசக்தி விலை உயர்வுக்கு எதிராக உலகெங்கிலும் உள்ள நாடுகளில் வெகுஜனப் போராட்டங்களும் வேலைநிறுத்தங்களும் வெடித்துள்ளன.

Kevin Reed•

போக்டன் சிரோட்டியுக்கிற்கு விதிக்கப்பட்ட 15 ஆண்டு சிறைத் தண்டனைக்கு எதிரான மேல்முறையீடானது, அரசியல் கருத்துக்கள், பத்திரிகைத் துறை மற்றும் போருக்கு எதிரான சோசலிச எதிர்ப்பு ஆகியவை, ரஷ்யாவிற்கு உதவி செய்ததற்கான எந்தவொரு ஆதாரமும் அல்லது பிற நாசகார நடவடிக்கைகளும் இன்றி, தேசத்துரோகச் செயல்களாக மாற்றப்பட்டதை நிரூபிக்கிறது.

Johannes Stern•

அமெரிக்காவில் செப்டம்பர் 11, 2001ல் இடம்பெற்ற தாக்குதல்கள், வெளிநாடுகளில் போரை மிகப் பாரியளவில் தீவிரப்படுத்துவதற்கும், உள்நாட்டில் பொலிஸ் அரசை உருவாக்குவதற்கும் ஒரு சாக்குப்போக்காகப் பயன்படுத்தப்பட்டன. அந்த பொலிஸ் அரசு இப்போது தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகத் திருப்பப்படுகிறது.

Patrick Martin•

கணேஷ்தேவின் நினைவும், ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டத்தில் அவர் வாழ்நாள் முழுவதும் ஆற்றிய அர்ப்பணிப்பும், இலங்கையிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் கட்சித் தோழர்கள் மத்தியில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

K. Ratnayake•

சோசலிச சமத்துவக் கட்சியும் பூநகரி தொழிலாளர், விவசாயிகள் மற்றும் மீனவர் நடவடிக்கைக் குழுவும் இந்த வன்முறைத் தாக்குதலைக் கண்டிப்தோடு ஆனந்தநடராஜன் மீதான வழக்கை நிபந்தனையின்றி விலக்கிக்கொள்ளுமாறும் கோருகின்றன.

R. Rajavel, N. Rangesh•

AfD-இன் தேர்தல் வெற்றி, ஆளும் உயரடுக்குகளிடையே நிலவும் சர்வதேச வலதுபுறத் திருப்பத்தின் ஒரு பகுதியாகும். இதை எதிர்க்கும் போராட்டம், முதலாளித்துவத்திற்கு எதிராக இலக்காகக் கொண்ட ஒரு சோசலிச திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

Peter Schwarz•

"உக்ரேன்-ரஷ்ய மோதல் ஒரு உலகப் போருக்கு வித்திடுகிறதா?" என்ற தலைப்பில் நடைபெற்ற 31 நிமிட நிகழ்ச்சியில், தொகுப்பாளர் அனஸ் உக்ரேன் போர் பற்றியும் போக்டன் கைது செய்யப்பட்டு அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது குறித்தும் கேள்விகளை எழுப்பினார்.

Our reporters•

யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட பிரதான தமிழ் பத்திரிகையான உதயன், போருக்கு எதிரான அவரது அரசியல் கருத்துக்களுக்காக உக்ரேனிய சோசலிஸ்டுக்கு விதிக்கப்பட்ட 15 ஆண்டு சிறைத்தண்டனையை கண்டனம் செய்துள்ளது.

Our reporters•

ஒரு சோசலிசவாதியான போக்டன் சிரோட்டியுக்கிற்கு விதிக்கப்பட்ட 15 ஆண்டு சிறைத்தண்டனையை எதிர்த்து அனுப்பப்படும் கடிதங்கள் உக்ரேனிய மொழியிலேயே எழுதப்பட வேண்டும் என்று உக்ரேனிய நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனை, ஒரு சிடுமூஞ்சித்தனமான பேரினவாத செயலாகும்.

David North•

ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர், இடம்பெயர்ந்தோர் முகாம்களில் உணவு மற்றும் மருந்துகளுக்குப் பற்றாக்குறை நிலவுகின்ற அதேவேளை, ஏகாதிபத்திய நாடுகள் மிகச் சொற்பமான நிதியுதவியை வழங்குவதாக உறுதியளித்துள்ளன.

Rohantha De Silva•
2025 புத்தாண்டு அறிக்கை
தன்னலக்குழு, பாசிசம் மற்றும் போருக்கு எதிராக சோசலிசம்

முதலாளித்துவ அமைப்புமுறையிலுள்ள ஒன்றோடொன்று தொடர்புடைய நெருக்கடிகளுக்குப் பின்னால் ஒரு தன்னலக்குழு உள்ளது. இது, சமூகம் அனைத்தையும் இலாபத்திற்கும் தனிப்பட்ட செல்வக் குவிப்பிற்கும் கீழ்ப்படுத்துகிறது. இந்த தன்னலக்குழுவிற்கு எதிரான போராட்டம் என்பது இயல்பிலேயே ஒரு புரட்சிகரப் பணியாகும்.

இலங்கை சோ.ச.க. பேராளர் மாநாட்டுத் தீர்மானம்: போக்டன் சிரோட்டியுக்கை விடுதலை செய்!

போருக்கு எதிராகப் போராடியதற்காக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை இலங்கை சோ.ச.க. பேராளர் மாநாட்டுத் தீர்மானம்: போக்டன் சிரோட்டியுக்கை விடுதலை செய்!விதிக்கப்பட்ட உக்ரேனிய ட்ரொட்ஸ்கிஸ்டான போக்டனை விடுதலை செய்வதற்கான போராட்டத்தை கட்சியின் மத்திய பணியாக இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் நான்காவது தேசிய பேராளர் மாநாடு பிரகடனம் செய்துள்ளது.

Socialist Equality Party (Sri Lanka)•

மாஸ்கோ மீதான பாரிய ட்ரோன் தாக்குதல், ரஷ்யாவுடனான அமெரிக்க-நேட்டோ போரின் புதிய கட்டத்தைக் குறிக்கிறது

நேட்டோ சக்திகளால் நிதியளிக்கப்பட்டு, கூட்டாக உருவாக்கப்பட்டு, பெரும்பாலும் நேரடியாகவே வழங்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு 450 ட்ரோன்களுடன் உக்ரேன் மாஸ்கோ மீது நடத்திய தாக்குதல், நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நடைமுறையில் நடைபெறும் போரின் புதிய கட்டத்தைக் குறிக்கிறது.

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு•

போக்டன் சிரோட்டியுக்கின் மேல்முறையீடு ஓர் அரசியல் சதித்திட்டத்தை அம்பலப்படுத்துகிறது

போக்டன் சிரோட்டியுக்கிற்கு விதிக்கப்பட்ட 15 ஆண்டு சிறைத் தண்டனைக்கு எதிரான மேல்முறையீடானது, அரசியல் கருத்துக்கள், பத்திரிகைத் துறை மற்றும் போருக்கு எதிரான சோசலிச எதிர்ப்பு ஆகியவை, ரஷ்யாவிற்கு உதவி செய்ததற்கான எந்தவொரு ஆதாரமும் அல்லது பிற நாசகார நடவடிக்கைகளும் இன்றி, தேசத்துரோகச் செயல்களாக மாற்றப்பட்டதை நிரூபிக்கிறது.

Johannes Stern•

இலங்கையின் முன்னணி தமிழ் பத்திரிகை போக்டன் சிரோட்டியுக்கின் விடுதலையை கோரி கட்டுரை வெளியிட்டுள்ளது

யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட பிரதான தமிழ் பத்திரிகையான உதயன், போருக்கு எதிரான அவரது அரசியல் கருத்துக்களுக்காக உக்ரேனிய சோசலிஸ்டுக்கு விதிக்கப்பட்ட 15 ஆண்டு சிறைத்தண்டனையை கண்டனம் செய்துள்ளது.

Our reporters•
Our reporters•

அமெரிக்கப் புரட்சி குறித்த உலக சோசலிச வலைத் தளத்தின் இணையவழி கருத்தரங்கு: 1776 இன் வரலாற்று முக்கியத்துவமும் சமகாலப் பொருத்தமும்

அமெரிக்கப் புரட்சியின் 250-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் உலக சோசலிச வலைத்தளம் (WSWS) நடத்திய இணையவழி கருத்தரங்கு, பெருகிவரும் சர்வாதிகாரப் போக்கில், புரட்சியின் புரட்சிகர மரபைப் பாதுகாப்பதற்காக முன்னணி வரலாற்றாசிரியர்களை ஒன்றிணைத்தது.

Joseph Kishore•

அமெரிக்கப் புரட்சியும் வரலாற்றில் அதன் இடமும்: முடியாட்சிக்கு எதிரான போரிலிருந்து “மன்னர்கள் வேண்டாம்” போராட்டம் வரை

உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) இணையக் கருத்தரங்கின் கருத்துக்கள், அமெரிக்கப் புரட்சியை ஒரு உலக வரலாற்று முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியாக நிலைநிறுத்தி, உள்நாட்டுப் போர் வழியாக அதன் வளர்ச்சியைப் பின்தொடர்ந்து, அதன் ஜனநாயக மரபின் மீதான தற்காலத் தாக்குதலை ஆய்வு செய்கிறது.

David North•

“உலகை மீண்டும் புதிதாகத் தொடங்கும் ஆற்றல் எம்மிடம் உள்ளது”

ரொம் பெய்னின் பொது அறிவு நூல் வெளியாகி 250 ஆண்டுகள்

முடியாட்சி மற்றும் பிரபுத்துவத்திற்கு எதிரான ரொம் பெய்னின் புரட்சிகரமானத் தாக்குதல், கால் நூற்றாண்டுக்கு முன்பே அமெரிக்க சுதந்திரத்திற்கான பாதையை வகுத்தது—அது இன்றைய காலத்திற்கும் மிக அவசியமான ஒன்றாகத் திகழ்கிறது.

Tom Mackaman•

உலகம் முழுவதும் எதிரொலித்த துப்பாக்கிச் சத்தம்

அமெரிக்கப் புரட்சி தொடங்கி 250 ஆண்டுகள்

அமெரிக்காவில், ஆழமான புரட்சிகர நெருக்கடியிலிருந்து எழுந்த லெக்சிங்டன் மற்றும் கொன்கோர்ட் போர்கள், புரட்சிகரப் போரின் விளைவை முன்னறிவித்தன: அன்றைய மிகப்பெரிய உலக வல்லரசான பெரிய பிரித்தானியாவை அமெரிக்கப் புரட்சி வெற்றிகொண்டு, உலகின் முதல் நவீன ஜனநாயகக் குடியரசை நிறுவியது.

Tom Mackaman•

இஸ்ரேலுக்கும் துருக்கிக்கும் இடையிலான பதட்டங்கள் தீவிரமடைகின்றன

இப்பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இரண்டு கூட்டாளிகளுக்கு இடையே நிலவும் இந்தப் போட்டியானது, முதன்மையாக கிழக்கு மத்திய தரைக்கடல் மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளைப் பங்கிட்டுக்கொள்வதில் தத்தமது பங்குகள் குறித்தே நிலவுகிறது.

Jean Shaoul•

ஈரான் மற்றும் லெபனானுக்கு எதிரான போர்களுக்கு தெரிவிக்கும் எதிர்ப்பை நெதன்யாகு அரசாங்கம் கொடூரமாக ஒடுக்குகிறது

சீனா மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான பரந்த போர்களுக்குத் தயாராகும் வகையில், வளங்கள் நிறைந்த மத்திய கிழக்கை மறுஒழுங்கமைத்து கட்டுப்படுத்துவதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பரந்த அரசியல் மற்றும் இராணுவ நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக, ஒரு அகண்ட இஸ்ரேல் கொள்கையை முன்னெடுப்பதற்கான உள்நாட்டுத் தேவையாக இந்த சர்வாதிகார நடவடிக்கைகள் உள்ளன.

Jean Shaoul•

இலங்கைத் தமிழ் முதலாளித்துவக் கட்சிகள் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரை ஆதரிக்கின்றன

கூறப்பட்ட ஒரு சில கருத்துக்களில் வெளிப்படுவது போல், இந்தக் கட்சிகளின் மௌனமானது, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் அதன் போருக்கும் அவை அளித்து வரும் தொடர்ச்சியான ஆதரவை மூடி மறைக்க முடியாது.

P.T.Sampanthar, Wasantha Rupasinghe•

ட்ரம்ப் போர் நிறுத்தத்தை அறிவித்த சில மணி நேரங்களிலேயே இஸ்ரேல் லெபனான் மீது 160 ஏவுகணைகளை வீசியது

மார்ச் 2 அன்று, மோதல் தொடங்கியதிலிருந்து நடந்த தாக்குதல்களிலேயே மிகக் கடுமையானதான, தெற்கு லெபனானில் பொதுமக்கள் மீது இஸ்ரேல் நடத்திய காட்டுமிராண்டித்தனமான வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல், ஈரானுக்கு எதிரான போரில் செவ்வாயன்று ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்த இரண்டு வார கால "போர்நிறுத்தத்தின்" மோசடித் தன்மையை அம்பலப்படுத்தியது.

Kevin Reed•
உலக சோசலிச வலைத் தளமும் போர், இனப்படுகொலை, பாசிசம் மற்றும் பெரும் பொய்க்கு எதிரான போராட்டமும்

மார்க்சிசத்தின் விஞ்ஞானபூர்வ அடித்தளங்களிலும், சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் வரலாற்று அனுபவங்களை உட்கிரகித்துக் கொள்வதிலும் வேரூன்றிய ஒரு சோசலிச அரசியல் முன்னோக்குடன் ஆயுதபாணியாக்கப்பட்ட உலக சோசலிச வலைத் தளம், பெரிய பொய்களை அம்பலப்படுத்துவதிலும், உண்மையைப் பாதுகாப்பதிலும் சளைக்காமல் ஈடுபட்டுள்ளது.

அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு 48 மணித்தியாலங்களுக்குள் முறிவடையும் தருவாயில் இருக்கின்றது

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரானியப் பேச்சுவார்த்தையாளரை அனுப்ப ஈரான் மறுத்ததை அடுத்து, சுவிட்சர்லாந்தில் தொடங்கவிருந்த முதற்கட்ட அணுசக்தி பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்பே ரத்து செய்யப்பட்டன.

Andre Damon•

அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளின் போர்வையில், காஸாவை இணைக்கும் முயற்சியை இஸ்ரேல் தீவிரப்படுத்துகிறது

அமெரிக்கா மற்றும் சர்வதேச ஊடகங்கள் டரம்ப் நிர்வாகத்திற்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நிபந்தனைகளில் கவனம் செலுத்தி வரும் வேளையில், இஸ்ரேல் மத்திய கிழக்கு முழுவதும் தனது அட்டூழியத்தை பெருமளவில் விரிவுபடுத்தி வருகிறது. மேலும் காஸாவை நிரந்தரமாக ஆக்கிரமிக்கவும், லெபனான் மீதான தனது குண்டுவீச்சை தீவிரப்படுத்தவும் அது நகர்ந்து கொண்டிருக்கிறது.

Andre Damon•

இஸ்ரேலுக்கும் துருக்கிக்கும் இடையிலான பதட்டங்கள் தீவிரமடைகின்றன

இப்பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இரண்டு கூட்டாளிகளுக்கு இடையே நிலவும் இந்தப் போட்டியானது, முதன்மையாக கிழக்கு மத்திய தரைக்கடல் மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளைப் பங்கிட்டுக்கொள்வதில் தத்தமது பங்குகள் குறித்தே நிலவுகிறது.

Jean Shaoul•

ஈரான் மற்றும் லெபனானுக்கு எதிரான போர்களுக்கு தெரிவிக்கும் எதிர்ப்பை நெதன்யாகு அரசாங்கம் கொடூரமாக ஒடுக்குகிறது

சீனா மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான பரந்த போர்களுக்குத் தயாராகும் வகையில், வளங்கள் நிறைந்த மத்திய கிழக்கை மறுஒழுங்கமைத்து கட்டுப்படுத்துவதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பரந்த அரசியல் மற்றும் இராணுவ நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக, ஒரு அகண்ட இஸ்ரேல் கொள்கையை முன்னெடுப்பதற்கான உள்நாட்டுத் தேவையாக இந்த சர்வாதிகார நடவடிக்கைகள் உள்ளன.

Jean Shaoul•
பாசிசம்: என்றால் என்ன மற்றும் அதை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது

லியோன் ட்ரொட்ஸ்கியின் 'பாசிசம்: என்றால் என்ன மற்றும் அதை எவ்வாறு எதிர்த்து போராடுவது?' என்ற இப்பிரசுரத்தின் தமிழ் இணையப் பதிப்பானது, உலக வரலாற்றின் ஒரு முக்கியமான வரலாற்றுக் கட்டத்தில் வெளியாகிறது.

நந்த விக்ரமசிங்க (1939-2025): வாழ்நாள் ட்ரொட்ஸ்கிசத் தலைவர்

ட்ரொட்ஸ்கிசவாதியாக நந்த விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கை கிட்டத்தட்ட ஏழு தசாப்தங்கள் நீடித்ததாகும். நோய்கள் அவரை கட்சிப் பணிகளில் இருந்து விலகியிருக்க நிர்ப்பந்தித்த போதிலும், எங்கள் தோழர் இறுதி வரை தனது புரட்சிகர உணர்வை ஒருபோதும் இழக்கவில்லை.

Socialist Equality Party (Sri Lanka)•

வொல்ஃப்காங் வேபர் (1949-2024): ஒரு புரட்சிகர புத்திஜீவியும் ட்ரொட்ஸ்கிசப் போராளியும்

வொல்ஃப்காங் தனது வாழ்வில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ட்ரொட்ஸ்கிச கட்சியை கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணித்தார். அவர் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனத்திற்காக அரசியல்ரீதியாகவும் கோட்பாட்டுரீதியாகவும் இடைவிடாது போராடினார்.

Ulrich Rippert, Christoph Vandreier•

பிராங்பேர்ட் புத்தகக் கண்காட்சியில் டேவிட் நோர்த் உரையாற்றியுள்ளார்

சனிக்கிழமையன்று, உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த், பிராங்பேர்ட் புத்தகக் கண்காட்சியில், "எதிர்காலத்தை நோக்கி திரும்பு: 21 ஆம் நூற்றாண்டில் பாசிசம், போர் மற்றும் வர்க்கப் போராட்டம்" என்ற தலைப்பில் கலந்து கொண்ட 100 க்கும் அதிகமானவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

Our reporters•

கென்யாவின் இளம் தலைமுறையினரின் எழுச்சி, வேலைநிறுத்த அலை மற்றும் நிரந்தரப் புரட்சிக்கான போராட்டம் - பகுதி 1

‘ஜெனரேஷன் Z’ (Gen Z) என்று குறிப்பிடப்படும் நாட்டின் இளம் தலைமுறையினரின் எழுச்சியைத் தொடர்ந்து கென்யாவில் தொழிலாளர்களின் சமீபத்திய வேலைநிறுத்த அலையானது, ஜனாதிபதி வில்லியம் ரூட்டோவின் ஆட்சி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் செயல்படுத்தப்பட்ட சிக்கன நடவடிக்கைகள் மீது ஆழமான கோபத்தை வெளிப்படுத்துகிறது. கென்யாவின் சுதந்திரப் போராட்டத்திலும், சுதந்திரத்திற்குப் பிந்தைய முதலாளித்துவ ஆட்சிகளுக்கு எதிரான "இரண்டாவது விடுதலை"யிலும் லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாடானது சரியென நிரூபிக்கப்பட்டுள்ளது.

Kipchumba Ochieng•
உக்ரேனிய சோசலிஸ்டும் போர்-எதிர்ப்பு செயற்பாட்டாளருமான போக்டன் சிரோட்டியுக்கின் விடுதலையைக் கோருங்கள்!
கோரிக்கை மனுவில் கையெழுத்திடுங்கள்

ஜனநாயகக் கட்சியினர் எதிர்ப்பைத் தடுக்கும்போது, ட்ரம்ப் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறார்

ஜனநாயகக் கட்சி காங்கிரஸ் தலைவர்கள், ட்ரம்பை எதிர்த்துப் போராடத் தாங்கள் "சக்தியற்றவர்கள்" என்றும், அவரது செயல்களின் வேகத்தைக் கண்டு "அதிர்ச்சியடைந்துள்ளனர்" என்றும் பொய்யாகக் கூறி வருகின்றனர்.

Patrick Martin•

"கடுமையான தாக்குதலுடன்" நிர்வாகத்தைத் தொடங்கும் ட்ரம்ப்க்கு பின்னால், ஜனநாயகக் கட்சியினரும், ஊடகங்களும் அணிவகுத்து நிற்கின்றனர்

ட்ரம்ப் மீண்டும் அதிகாரத்திற்கு வந்ததற்கான பிரதிபலிப்பானது, ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபனமும் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் அதே தன்னலக்குழு நலன்களுக்கு சேவை செய்கிறது என்ற அடிப்படை உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

Joseph Kishore•

"ஃப்யூரர்" ட்ரம்ப் உலகத்தின் மீதும், தொழிலாள வர்க்கத்தின் மீதும் போரை அறிவிக்கிறார்

ட்ரம்ப் தனது பதவியேற்பு உரையின் போது விடுத்த சரமாரியான பாசிச அச்சுறுத்தல்களுக்கு, ஒரு ஜனநாயகக் கட்சிக்காரர் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

Patrick Martin, David North•

பைடெனும் அமெரிக்க தன்னலக்குழுவும்

கடந்த புதன்கிழமை, பைடென் தனது "பிரியாவிடை உரையில்", அமெரிக்காவில் அவரது சொந்த நிர்வாகத்தின் உதவியுடன் பேணி வளர்த்து வலுப்படுத்தப்பட்ட ஒரு தன்னலக்குழுவின் வளர்ச்சி குறித்து எச்சரிக்கை விடுத்தார்.

Joseph Kishore•

உக்ரேனிய சோசலிஸ்ட் போக்டன் சிரோட்டியுக் கைது செய்யப்பட்டு ஒரு வருடம்

சரியாக ஓராண்டுக்கு முன்னர், உக்ரேனிய சோசலிஸ்டும் போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பின் தலைவருமான போக்டன் சிரோட்டியுக் உக்ரேனிய இரகசிய சேவையால் கைது செய்யப்பட்டார்.

போல்ஷிவிக் -லெனினிஸ்டுகளின் இளம் காவலர்•

உக்ரேன் அரசாங்கத்திற்கு பகிரங்கக் கடிதம்: போக்டன் சிரோடியுக்கை விடுதலை செய்!

ஜூன் 13, வியாழன் அன்று, சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவிடமிருந்து பின்வரும் கடிதம் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள உக்ரேனின் தூதுவர் ஒக்ஸானா மார்க்கரோவாவுக்கு வழங்கப்படும்.

David North•

உக்ரேனிய அரசாங்கம் உலக சோசலிச வலைத் தளத்தை (WSWS) தடை செய்துள்ளது

ஜூன் 3 திங்களன்று, உக்ரேனிய அரசாங்கம் உலக சோசலிச வலைத் தளத்தை (WSWS) நாடு தழுவிய அளவில் தடைசெய்துள்ளதோடு, அனைத்து இணைய சேவை வழங்குநர்களும் WSWS க்கான அணுகலை காலவரையின்றி தடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

Eric London•

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI), உக்ரேனிய அரசாங்கம் போக்டன் சிரோடியுக்கை விடுவிக்கக் கோரி சர்வதேச ரீதியில் மறியல் போராட்டங்களை நடத்துகிறது

இஸ்தான்புல், பாரிஸ், லண்டன், பேர்லின், வாஷிங்டன் டி.சி., டொராண்டோ, கான்பெரா மற்றும் சிட்னி ஆகிய இடங்களில் நடந்த சர்வதேச மறியல் போராட்டங்கள் என்பன, போக்டானின் விடுதலை மற்றும் ஏகாதிபத்திய போருக்கு முடிவு கட்டுவதற்கு ஒரு சர்வதேச தொழிலாள வர்க்க பிரச்சாரத்தை கட்டியெழுப்புவதில் ஒரு முக்கியமான படியைக் குறிக்கின்றன.

Evan Blake•

ஈரான் மீதான அமெரிக்க/இஸ்ரேலிய தாக்குதலை ஸ்டார்மர் அரசாங்கம் அங்கீகரிப்பதோடு அதில் பங்கேற்கவும் செய்கிறது

ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு தொடங்கியுள்ள சட்டவிரோதப் போரில் நேரடியாகப் பங்கேற்கும் ஐக்கிய இராச்சியத்தின் (UK) விமானங்களில், கத்தார் மற்றும் மத்திய தரைக்கடல் தீவான சைப்ரஸிலிருந்து (Cyprus) இயக்கப்படும் ரோயல் விமானப் படையின் (RAF) டைபூன் ரக போர் விமானங்களும் அடங்கும்.

Robert Stevens•

ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவர் கிறிஸ்டோப் வான்ட்ரையர் வழங்கிய அறிக்கை

ஈரானுக்கு எதிரான குற்றவியல் ஆக்கிரமிப்புப் போரை நிறுத்து!

பின்வரும் அறிக்கையானது, ஈரான் மீதான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும், ஒரு சர்வதேச சோசலிச போர் எதிர்ப்பு இயக்கத்திற்காகவும், சோசலிச சமத்துவக் கட்சியின் (ஜேர்மனி) தலைவர் கிறிஸ்டோப் வான்ட்ரையர் அவர்களால் திங்கள்கிழமை மாலை வெளியிடப்பட்டது.

Christoph Vandreier•

ஈரானுக்கு எதிராக ட்ரம்ப்பும் ஹெக்செத்தும் "முழுமையான போரை" தொடங்குகின்றனர்

பென்டகன் இராணுவ விளக்கக் கூட்டத்தில் பயன்படுத்தப்பட்ட முன்னெப்போதும் இல்லாத மொழிகள், கடந்த சனிக்கிழமையன்று தான் தொடங்கிய ஆக்கிரமிப்புப் போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ட்ரம்ப் நிர்வாகம் தயாராகி வருவதைக் காட்டுகின்றன.

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு•

ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போர் பலவீனமான உலகப் பொருளாதாரத்தையும் நலிவடைந்த நிதி அமைப்பையும் தாக்கும்

ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் திடீரென உயர்ந்தன.

Nick Beams•

ஈரானை "அழித்தொழிப்பது" குறித்த ட்ரம்பின் அச்சுறுத்தல்: ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கையின் குற்றமயமாக்கல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில், ஈரானின் "இஸ்லாமிய குடியரசை அழித்தொழிப்பதா" என்றும், "உயிர் தப்பும் வாய்ப்பே இல்லாமல் அவர்களை நரகத்திற்குள் தள்ளுவதா" என்றும் தான் தீர்மானித்துக் கொண்டிருப்பதாகக் கூறினார்.

Andre Damon•

கிரேசி மாளிகையில் ட்ரம்பை வரவேற்ற மம்தானி: பாசிச ஜனாதிபதியுடன் DSA-வின் கூட்டணி

ட்ரம்புடன் மம்தானி மேற்கொண்ட மூன்றாவது சந்திப்பும், "போலிச் செய்தி" மற்றும் ஈரான் மீதான போர் குறித்து ஜனாதிபதி விரிவாகப் பேசியபோது அவர் கடைப்பிடித்த மௌனமும், வெள்ளை மாளிகையில் இருக்கும் பாசிசவாதியுடன் DSA-வின் அரசியல் கூட்டணியை அம்பலப்படுத்துகின்றன.

Joseph Kishore•

மாஸ்கோ மீதான பாரிய ட்ரோன் தாக்குதல், ரஷ்யாவுடனான அமெரிக்க-நேட்டோ போரின் புதிய கட்டத்தைக் குறிக்கிறது

நேட்டோ சக்திகளால் நிதியளிக்கப்பட்டு, கூட்டாக உருவாக்கப்பட்டு, பெரும்பாலும் நேரடியாகவே வழங்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு 450 ட்ரோன்களுடன் உக்ரேன் மாஸ்கோ மீது நடத்திய தாக்குதல், நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நடைமுறையில் நடைபெறும் போரின் புதிய கட்டத்தைக் குறிக்கிறது.

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு•

போக்டன் சிரோட்டியுக்கின் மேல்முறையீடு ஓர் அரசியல் சதித்திட்டத்தை அம்பலப்படுத்துகிறது

போக்டன் சிரோட்டியுக்கிற்கு விதிக்கப்பட்ட 15 ஆண்டு சிறைத் தண்டனைக்கு எதிரான மேல்முறையீடானது, அரசியல் கருத்துக்கள், பத்திரிகைத் துறை மற்றும் போருக்கு எதிரான சோசலிச எதிர்ப்பு ஆகியவை, ரஷ்யாவிற்கு உதவி செய்ததற்கான எந்தவொரு ஆதாரமும் அல்லது பிற நாசகார நடவடிக்கைகளும் இன்றி, தேசத்துரோகச் செயல்களாக மாற்றப்பட்டதை நிரூபிக்கிறது.

Johannes Stern•

சோசலிச சமத்துவக் கட்சி ஜோசப் கிஷோர் மற்றும் ஜெர்ரி வைட் ஆகியோரை, 2024 அமெரிக்கத் தேர்தலுக்கான ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கிறது

கிஷோர் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக கட்சியின் தேசிய செயலாளராக இருந்து வருகிறார், அதே சமயம் ஜெர்ரி வைட் உலக சோசலிச வலைத் தளத்தின் தொழிலாளர் ஆசிரியராக உள்ளார். இரண்டு வேட்பாளர்களும் சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்களாக முந்தைய தேர்தல்களில் போட்டியிட்டுள்ளனர்.

Nick Barrickman•

போர் மற்றும் சர்வாதிகாரத்தின் பெருநிறுவன வேட்பாளர்களான பைடென் மற்றும் ட்ரம்புக்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சி (SEP) 2024 இல் ஒரு சோசலிச மாற்றீட்டிற்கான அதன் பிரச்சாரத்தைத் தொடங்குகிறது!

சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசியத் தலைவர் டேவிட் நோர்த், 2024 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் அதன் வேட்பாளர்களாக ஜோ கிஷோர் மற்றும் ஜெர்ரி வைட் ஆகியோரைத் தேர்ந்தெடுப்பதாக இன்று அறிவித்தார்.

David North•

டொனால்ட் டிரம்ப் மீதான இலஞ்ச விசாரணையும் அமெரிக்காவில் வர்க்க ஆட்சியின் நெருக்கடியும்

50 ஆண்டுகளாக கட்டியெழுப்பப்பட்ட அமெரிக்க அரசின் மிக உயர்ந்த மட்டங்களில் ஏற்பட்டுள்ள தீவிர நெருக்கடியின் ஒரு புதிய கட்டத்தை, விசாரணையின் தொடக்கமானது குறிக்கிறது. ஜனநாயக தேசியக் குழுவின் வாட்டர்கேட் தலைமையகத்தில் அவரது பிரச்சாரம் முறியடிக்கப்பட்டதில் இருந்து உருவான நெருக்கடியின் விளைவாக, 1974 இல் ரிச்சர்ட் நிக்சன் ராஜினாமா செய்ததன் 50வது ஆண்டு நிறைவை இந்த ஆகஸ்ட் குறிக்கிறது.

உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழு•

கோடீஸ்வரர்களுக்கு ஒரு தேர்தல்

அமெரிக்க முதலாளித்துவத்தில் நிஜமாக முடிவெடுப்பவர்கள் தனியார் முதலீட்டு நிதி முதலாளிகள், வங்கியாளர்கள் மற்றும் பெருநிறுவன அதிபர்கள் ஆவர், அவர்களின் நிதி ஆதரவு மற்றும் அரசியல் செல்வாக்கு ஆகியவை 2024 தேர்தல்களின் முடிவை பெரும்பாலும் தீர்மானிக்கும்.

Patrick Martin•
Jacob Crosse•
லியோன் ட்ரொட்ஸ்கியும் இருபத்தோராம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டமும்

லியோன் ட்ரொட்ஸ்கி, இருபதாம் நூற்றாண்டின் முதல் நான்கு தசாப்தங்களில் சோசலிச வரலாற்றில் மிகவும் தனிச் சிறப்புவாய்ந்த தலைவராக இருந்ததோடு, அவரது மரபுவழியானது உலக சோசலிசத்தின் வெற்றிக்கான தற்போதைய சமகால போராட்டத்திற்கு தீர்க்கமானதும் இன்றியமையாததுமான தத்துவார்த்த மற்றும் அரசியல் அடித்தளமாகவும் உள்ளது.

அறிக்கையைப் படிக்கவும்
25 ஆம் ஆண்டில் உலக சோசலிச வலைத்தளம்

அரசியல் கல்விக்கும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தவும் உலக சோசலிச வலைத்தளம் ஒரு முன்னோடியில்லா கருவியாக இருக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

அறிக்கையைப் படிக்கவும்

SEP 2023 கோடைகால பள்ளியின் ஆரம்ப அறிக்கை

ஏகாதிபத்திய போரும் சோசலிசப் புரட்சியுமான சகாப்தத்தில் லியோன் ட்ரொட்ஸ்கியும், சோசலிசத்திற்கான போராட்டமும்

சோசலிச சமத்துவக் கட்சியின் (US) தேசிய தலைவரும் உலக சோசலிச வலைத் தளத்தின் தலைவருமான டேவிட் நோர்த் கடந்த வாரம் SEP இன் கோடைகாலப் பள்ளியின் தொடக்க அமர்வுக்கு பின்வரும் அறிக்கையை வழங்கினார்

David North•

சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்

1985-86: நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்குள் ட்ரொட்ஸ்கிசத்தின் வெற்றி

பின்வரும் விரிவுரை, அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் சர்வதேச கோடைப் பள்ளிக்கு, பிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலர் கிறிஸ் மார்ஸ்டனும், துருக்கியின் சோசலிச சமத்துவக் குழுவின் முன்னணி உறுப்பினர் உலாஸ் அடெஸ்சியும் வழங்கிய உரையாகும்

Chris Marsden, Ulaş Ateşçi•

சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்

தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக வேர்க்கர்ஸ் லீக் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை பாதுகாக்கிறது

இது, ஜூலை 30, 2023 இல் இருந்து ஆகஸ்ட் 4, 2023 வரை SEP (US) நடத்திய சர்வதேச கோடைப் பள்ளிக்கு, நியூசிலாந்தின் சோசலிச சமத்துவக் குழுவின் முன்னணி உறுப்பினரான ரொம் பீட்டர்ஸூம், பிரிட்டிஷ் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னணி உறுப்பினரான தோமஸ் ஸ்க்ரிப்ஸூம் வழங்கிய விரிவுரையாகும்

Tom Peters, Thomas Scripps•

சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தொடர்ச்சிக்கான போராட்டத்தில், பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையின் பங்கு

பின்வரும் விரிவுரை, ஜூலை 30 - ஆகஸ்ட் 4, 2023 க்கு இடையே நடத்தப்பட்ட அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் கோடைப் பள்ளியில் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னணி உறுப்பினர் எரிக் இலண்டனால் வழங்கப்பட்டதாகும்.

Eric London•

தோழர் கே.எஸ். கணேஷ்தேவ் (1939–2026): ட்ரொட்ஸ்கிசத்திற்கான ஒரு போராளி

கணேஷ்தேவின் நினைவும், ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டத்தில் அவர் வாழ்நாள் முழுவதும் ஆற்றிய அர்ப்பணிப்பும், இலங்கையிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் கட்சித் தோழர்கள் மத்தியில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

K. Ratnayake•

இலங்கை வனத் திணைக்கள அதிகாரிகள் பூநகரி ஒன்றுபட்ட மக்கள் அமைப்பின் தலைவரை தாக்கி கைது செய்தனர்

சோசலிச சமத்துவக் கட்சியும் பூநகரி தொழிலாளர், விவசாயிகள் மற்றும் மீனவர் நடவடிக்கைக் குழுவும் இந்த வன்முறைத் தாக்குதலைக் கண்டிப்தோடு ஆனந்தநடராஜன் மீதான வழக்கை நிபந்தனையின்றி விலக்கிக்கொள்ளுமாறும் கோருகின்றன.

R. Rajavel, N. Rangesh•

இலங்கையின் முன்னணி தமிழ் பத்திரிகை போக்டன் சிரோட்டியுக்கின் விடுதலையை கோரி கட்டுரை வெளியிட்டுள்ளது

யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட பிரதான தமிழ் பத்திரிகையான உதயன், போருக்கு எதிரான அவரது அரசியல் கருத்துக்களுக்காக உக்ரேனிய சோசலிஸ்டுக்கு விதிக்கப்பட்ட 15 ஆண்டு சிறைத்தண்டனையை கண்டனம் செய்துள்ளது.

Our reporters•

போக்டன் சிரோட்டியுக்கை விடுதலை செய்வதற்கான பிரச்சாரம் குறித்து பிரித்தானியா மற்றும் பிரான்ஸைச் சேர்ந்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் உறுப்பினர்களை லண்டன் தமிழ் TV பேட்டி கண்டது

"உக்ரேன்-ரஷ்ய மோதல் ஒரு உலகப் போருக்கு வித்திடுகிறதா?" என்ற தலைப்பில் நடைபெற்ற 31 நிமிட நிகழ்ச்சியில், தொகுப்பாளர் அனஸ் உக்ரேன் போர் பற்றியும் போக்டன் கைது செய்யப்பட்டு அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது குறித்தும் கேள்விகளை எழுப்பினார்.

Our reporters•
P.T.Sampanthar, Wasantha Rupasinghe•
உலகம் முழுவதும் இளைஞர்களுக்கு ஓர் அழைப்பு: உக்ரேன் போரை நிறுத்த ஒரு வெகுஜன இயக்கத்தை கட்டமைப்போம்!

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தேசியப் பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சிகளின் மாணவர் மற்றும் இளைஞர் இயக்கமான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பு (IYSSE), உக்ரேனில் அமெரிக்க-நேட்டோ பினாமி போருக்கும் மூன்றாம் உலகப் போரை நோக்கிய பொறுப்பற்ற விரிவாக்கத்திற்கும் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க கோரி இளைஞர்களின் வெகுஜன உலகளாவிய இயக்கத்தை கட்டமைக்க அழைப்பு விடுக்கின்றது.

அறிக்கையைப் படிக்கவும்

போக்டன் சிரோட்டியுக்கை விடுதலை செய்வதற்கான பிரச்சாரம் குறித்து பிரித்தானியா மற்றும் பிரான்ஸைச் சேர்ந்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் உறுப்பினர்களை லண்டன் தமிழ் TV பேட்டி கண்டது

"உக்ரேன்-ரஷ்ய மோதல் ஒரு உலகப் போருக்கு வித்திடுகிறதா?" என்ற தலைப்பில் நடைபெற்ற 31 நிமிட நிகழ்ச்சியில், தொகுப்பாளர் அனஸ் உக்ரேன் போர் பற்றியும் போக்டன் கைது செய்யப்பட்டு அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது குறித்தும் கேள்விகளை எழுப்பினார்.

Our reporters•

பிரான்சில் ஒரு நவ-பாசிச ஜனாதிபதி ஆட்சி அமையக்கூடும் என்று மெலோன்சோன் விடுத்த எச்சரிக்கைகளிலிருந்து என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்?

பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் தொடங்கும் இந்த வேளையில், எந்தத் தேர்தலும் தீர்க்க முடியாத ஒரு முதலாளித்துவ நெருக்கடியை பிரான்சும் உலகமும் எதிர்கொள்கின்றன; இந்த நெருக்கடிக்கு எதிராக, பிரான்சிலும் சர்வதேச அளவிலும், புரட்சிகரப் போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் அணிதிரட்டப்பட வேண்டும்.

Alex Lantier•

வெப்ப அலை காரணமாக ஏற்பட்ட காட்டுத்தீ ஐரோப்பாவைச் சூறையாடி வருவதால், சுமார் 4,00,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்

உள்துறை அமைச்சர் லோரண்ட் நுனெஸ் தெரிவித்தபடி, பிரான்ஸ் தனது வரலாற்றிலேயே "சாத்தியமான வகையில்" மிகப்பெரிய அமைதிக்கால பொதுமக்கள் வெளியேற்றத்தைச் சந்தித்துள்ளது.

Robert Stevens•

ஐரோப்பாவில் “தீ அலை” மற்றும் உலக முதலாளித்துவத்தின் காலநிலை நெருக்கடி

தொழிலாளர்கள் இப்பிரச்சினைக்கு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதிற்கு தேவையான வளங்களுக்காகத் போராட வேண்டும். ஆனால், இத்தகைய பேரிடர்களை உருவாக்கும் சமூக அமைப்பு முறையை எதிர்த்துப் போராடாமல் அத்தகைய நடவடிக்கைகளை மட்டும் மேற்கொள்வது என்பது, ஒரு எரிமலையின் சரிவில் நின்று கொண்டு தீயை அணைக்க முயல்வதைப் போன்றதாகும்.

Thomas Scripps•

வில் லெஹ்மனுக்கு அச்சுறுத்தல் விடுத்ததற்காக, UAW அமைப்பிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ரேமண்ட் ஜென்சன், தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து நிரந்தரமாகத் தடை செய்யப்பட்டுள்ளார்

ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்கத்தின் (UAW-அமெரிக்கா) சர்வதேச அமைப்பிலிருந்து ஊதியம் பெற்றுவரும் அமைப்பாளரான ஜென்சனுக்கு எதிரான தடைகள், லெஹ்மனின் பிரச்சாரத்திற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் கிடைத்த ஒரு வெற்றியாகும்.

Evan Blake•

ஐக்கிய வாகனத் தொழிலாளர்கள் சங்கத் (UAW) தலைவர் பதவிக்கான விவாதம், சோசலிச வாகனத் தொழிலாளி வில் லெஹ்மனுக்கும் தொழிற்சங்க எந்திரத்தின் ஆதரவு வேட்பாளர்களுக்கும் இடையிலான வர்க்கப் பிளவை வெளிப்படுத்திக் காட்டுகிறது

ஊழல் நிறைந்ததும், வீங்கிப் பருத்ததுமான தொழிற்சங்க எந்திரத்தின் தலைமைப் பொறுப்பில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முனையும் வேட்பாளர்களுக்கு முற்றிலும் மாறாக, லெஹ்மன் சாமானியத் தொழிலாளர்களின் அதிகாரம், சர்வதேசியவாதம் மற்றும் UAW எந்திரத்தை ஒழித்தல் ஆகியவற்றைக் கொண்ட ஒரு வேலைத்திட்டத்தை முன்வைத்தார்.

Shannon Jones•

ஐக்கிய வாகன தொழிலாளர் சங்கத்தின் (UAW) தலைவர் பதவிக்கான வேட்பாளர் வில் லேமனுக்கு எதிரான கொலை மிரட்டலை எதிர்ப்போம்!

வில் லேமேனுக்கு எதிரான இந்த வன்முறை தூண்டுதலைக் கண்டிக்குமாறும், UAW தொழிற்சங்கம் இதற்குத் தெளிவான முறையில் பகிரங்க மறுப்பு தெரிவிக்கக் கோருமாறும், சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) தொழிலாளர்களுக்கும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் அனைத்துப் பாதுகாவலர்களுக்கும் அழைப்பு விடுக்கிறது.

சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC)•

UAW தலைவர் பதவிக்கு வில் லெஹ்மன் வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ளார்: சாமானிய தொழிலாளர்களின் அதிகாரத்திற்கான போராட்டத்தில் ஒரு மைல்கல்

தொழிலாளர்கள் அவரது பிரச்சாரத்தை ஆதரித்தனர், ஏனெனில் அது UAW எந்திரத்துடனான அவர்களது சொந்த அனுபவங்களை வெளிப்படுத்தியது: காட்டிக்கொடுப்பு ஒப்பந்தங்கள், எதிர்ப்பை ஒடுக்குதல், பெருநிறுவன இலாபத்தைப் பாதுகாத்தல் மற்றும் தொழிலாளர்களின் போராட்டங்களை ஜனநாயகக் கட்சிக்கும் அரசுக்கும் கீழ்ப்படுத்துதல் ஆகியவையே இந்த அனுபவங்களாகும்.

Tom Hall•
Evan Blake•
Joseph Kishore•
2011 எகிப்திய புரட்சி தொடங்கி 10 ஆண்டுகள்
மேலும் படிக்க

எகிப்திய புரட்சி

லியோன் ட்ரொட்ஸ்கி எழுதினார், “ஒரு புரட்சியின் பொய்மைப்படுத்த முடியாத உயர்ந்த தன்மையென்பது, வரலாற்று நிகழ்வுகளில் பெருந்திரளான மக்களின் நேரடித் தலையீடாகும்.” புரட்சியின் இந்த பொருள்விளக்கம், எகிப்தில் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு முற்றிலும் பொருந்தி நிற்கிறது.

David North•

எகிப்திய புரட்சி தொடங்கி பத்தாண்டுகள்

எகிப்திய புரட்சியின் தீர்க்கமான படிப்பினை என்னவென்றால், வெகுஜன போராட்டங்கள் வெடிப்பதற்கு முன்னர், போலி இடதுகளுக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர தலைமை கட்டமைக்கப்பட்டாக வேண்டும்

Johannes Stern•

எகிப்திய தொழிலாள வர்க்கத்திற்கு பரந்த இயக்கத்திற்கான புதிய வடிவங்கள் தேவை

எகிப்தில் தற்போது கட்டவிழ்ந்துவரும் புரட்சியின் அபிவிருத்தியின் அடுத்த கட்டத்திற்கான ஓர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் அதிகாரத்தை ஸ்தாபிக்கும் செயல்முறைகளாக அமையக்கூடிய பரந்த அமைப்பு வடிவங்கள் உருவாக்கப்பட வேண்டும்

Chris Marsden•

அமெரிக்க “இடதும்” எகிப்திய புரட்சியும்

தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீனமான அணிதிரள்வுக்கும் விரோதப் போக்குக் காட்டும் ISO, நீண்டகாலமாகவே அரச கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் தொழிற்சங்கங்கள் முறையான தொழிலாளர் அமைப்புக்கள் என்ற கருத்தை வளர்த்து வருகின்றன

Jerry White•

ஈரானை "அழித்தொழிப்பது" குறித்த ட்ரம்பின் அச்சுறுத்தல்: ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கையின் குற்றமயமாக்கல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில், ஈரானின் "இஸ்லாமிய குடியரசை அழித்தொழிப்பதா" என்றும், "உயிர் தப்பும் வாய்ப்பே இல்லாமல் அவர்களை நரகத்திற்குள் தள்ளுவதா" என்றும் தான் தீர்மானித்துக் கொண்டிருப்பதாகக் கூறினார்.

Andre Damon•

மாஸ்கோ மீதான பாரிய ட்ரோன் தாக்குதல், ரஷ்யாவுடனான அமெரிக்க-நேட்டோ போரின் புதிய கட்டத்தைக் குறிக்கிறது

நேட்டோ சக்திகளால் நிதியளிக்கப்பட்டு, கூட்டாக உருவாக்கப்பட்டு, பெரும்பாலும் நேரடியாகவே வழங்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு 450 ட்ரோன்களுடன் உக்ரேன் மாஸ்கோ மீது நடத்திய தாக்குதல், நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நடைமுறையில் நடைபெறும் போரின் புதிய கட்டத்தைக் குறிக்கிறது.

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு•

போக்டன் சிரோட்டியுக்கின் மேல்முறையீடு ஓர் அரசியல் சதித்திட்டத்தை அம்பலப்படுத்துகிறது

போக்டன் சிரோட்டியுக்கிற்கு விதிக்கப்பட்ட 15 ஆண்டு சிறைத் தண்டனைக்கு எதிரான மேல்முறையீடானது, அரசியல் கருத்துக்கள், பத்திரிகைத் துறை மற்றும் போருக்கு எதிரான சோசலிச எதிர்ப்பு ஆகியவை, ரஷ்யாவிற்கு உதவி செய்ததற்கான எந்தவொரு ஆதாரமும் அல்லது பிற நாசகார நடவடிக்கைகளும் இன்றி, தேசத்துரோகச் செயல்களாக மாற்றப்பட்டதை நிரூபிக்கிறது.

Johannes Stern•

சோசலிச சமத்துவக் கட்சியின் ஒன்பதாவது காங்கிரஸிற்கான அறிக்கை

சோசலிசப் புரட்சியின் தசாப்தம் குறித்த ஒரு மதிப்பீடும் சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகளும்

சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) தேசியத் தலைவர் டேவிட் நோர்த் அவர்களால் வழங்கப்பட்ட, சோசலிச சமத்துவக் கட்சியின் (ஐக்கிய அமெரிக்கா) ஒன்பதாவது காங்கிரஸின் ஆரம்ப அறிக்கையின் அறிக்கையின் ஐந்தாவது பகுதியை இங்கே வெளியிடுகிறோம்.

David North•
Our reporters•
Joseph Kishore, David North
2022: பெருந்தொற்றின் மூன்றாம் ஆண்டும் எழுச்சியுறும்உலகளாவிய வர்க்கப் போராட்டமும்

அந்தோனி பௌசிக்கு எதிரான வேட்டையும் பொதுச் சுகாதாரத்தின் மீதான போரும்

அமெரிக்க செனட்டிலுள்ள குடியரசுக் கட்சியினரால் பௌசி மீது நடத்தப்படும் இந்த நாடகத்தனமான விசாரணை, இரு பெருநிறுவனக் கட்சிகளின் கீழ் மருத்துவ ஆராய்ச்சிக்கும், பொதுச் சுகாதாரத்திற்கும் எதிராக முடுக்கிவிடப்பட்டுள்ள தாக்குதல்களின் அடுத்தகட்டத் தீவிரமடைதலைக் காட்டுகிறது.

Evan Blake•

MV ஹோண்டியஸ் கப்பலில் ஹன்டாவைரஸ் பரவலும் மற்றொரு பெருந்தொற்றுக்கான அச்சுறுத்தலும்

கோவிட்-19 பெருந்தொற்று தொடங்கி ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, பொதுச் சுகாதார நிறுவனங்கள் முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டுவிட்டதால், இந்த நோய்ப்பரவல் எவ்வளவு தூரம் பரவியுள்ளது என்பதை ஆளும் வர்க்கம் இனி அறியும் நிலையில் இருப்பதுமில்லை, அல்லது அது அறிய விரும்பப்போவதுமில்லை.

Evan Blake•

ஈரான் போரின் தாக்கத்தால் பிரித்தானியப் பொருளாதாரம் பாதிப்பு: வேலையில்லாதோர் எண்ணிக்கை கால் மில்லியன் அளவுக்கு அதிகரிக்கும்

2026-ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் எரிசக்தி செலவுகள் சீரடைந்தாலும் கூட, இந்த ஆண்டில் G7 நாடுகளிலேயே பிரித்தானியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் மிகக் கடுமையான சரிவைச் சந்திக்கும் என்றும், அந்நாட்டின் பணவீக்க விகிதம் மிக அதிக அளவிலேயே (கூட்டு உயர்வு) இருக்கும் என்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) கணித்துள்ளது

Dennis Moore, Robert Stevens•

அறிவியலுக்கு எதிரான போரை கென்னடி தீவிரப்படுத்துவதால் புதிய கோவிட்-19 திரிபுகள் அதிகரிக்கின்றன

மிகவும் பரவக்கூடிய திரிபுகள் (variants) ஒரு மாதத்திற்குள் தினமும் தொற்றுநோய் பரவல் இரண்டுமடங்காக அதிகரிக்கவிருக்கிறது என அச்சுறுத்துவதால், டிரம்ப் நிர்வாகம் சுகாதார முகமைகளின் வரவு-செலவுத் திட்டங்களைக் குறைத்து தடுப்பூசி நிபுணர்களை பணிநீக்கம் செய்து வருகிறது.

Benjamin Mateus, Evan Blake•

மே தினம் 2022: "சோசலிசப் புரட்சியின் தசாப்தத்தில்" இலங்கையில் வர்க்கப் போராட்டம்

மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மேதின இணையவழி பேரணியில் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் எம்.தேவராஜா வழங்கிய அறிக்கை இதுவாகும்

மே தினம் 2022: ஜேர்மன் ஏகாதிபத்தியம் மூன்றாம் உலகப் போருக்கு ஆயுதபாணியாகிறது

மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மே தின இணையவழி பேரணியில் கிறிஸ்தோப் வாண்ட்ரேயர் வழங்கிய அறிக்கை இதுவாகும்

Christoph Vandreier•

மே தினம் 2022: ரஷ்யாவிற்கு எதிரான போரில் இங்கிலாந்து தன்னை முன் வரிசையில் ஈடுபடுத்திக்கொள்கிறது

மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மேதின இணையவழி பேரணியில் இங்கிலாந்து சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலர் கிறிஸ் மார்ஸ்டன் வழங்கிய அறிக்கை இது

Chris Marsden•
Joseph Kishore, David North
பெருந்தொற்றின் அரசியல் படிப்பினைகளும் 2021 இல் சோசலிசத்துக்கான போராட்டமும்
உலக சோசலிச வலைத் தளத்தின் மறுதொடக்கத்தை வரவேற்கிறோம்
இன்று உலக சோசலிச வலைத் தளம் முற்றிலும் புதிய வடிவமைப்புடனும் மேலும் விரிவாக்கப்பட்ட செயல்பாட்டுடனும் முன்னேறுகிறது

பிலிப்பைன்ஸின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் ஜோஸ் மா. சிஸன் தனது 83 வயதில் காலமானார்

ஜோஸ் மா சிஸனின் வாழ்க்கையை ஆய்வு செய்வது என்பது, பிலிப்பைன்ஸில் கடந்த 60 ஆண்டுகால காட்டிக்கொடுக்கப்பட்ட தொழிலாளர்களின் போராட்டங்களின் இரத்தக்களரி வரலாற்றை ஆவணப்படுத்துவதாகும்

Joseph Scalice•

கமலா ஹரிஸ் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மார்க்கோஸைச் சந்திக்கிறார்: மனித உரிமைகள் பாசாங்குத்தனமும் போர் வெறியும்

பிலிப்பைன்ஸிற்கான தனது விஜயத்தில், ஹரிஸ் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திமிர்பிடித்த கோரிக்கைகள் மற்றும் அதன் மனித உரிமை பாசாங்குகள் இரண்டையும் தன்னுடன் எடுத்துச் சென்றார்

Joseph Scalice•

பிலிப்பைன்ஸில் மார்க்கோஸ் தேர்ந்தெடுக்க்கப்பட்டமையும் ஜனநாயகத்தின் மரண ஓலமும்

ஜனநாயகத்திற்கான போராட்டம் என்பது, முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னறிவிக்கிறது, இந்த போராட்டத்தை முன்னெடுக்க சோசலிச நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன

Joseph Scalice•

பிலிப்பைன் ஜனாதிபதி தேர்தலை ஃபெர்டினாண்ட் மார்க்கோஸ் ஜூனியர் வெல்கிறார்

பெருந்திரளான உழைக்கும் மக்களின் புரட்சிகர போராட்டங்களில் ஆழமான வரலாற்று வேர்களைக் கொண்ட ஒரு ஜனநாயக பாரம்பரியம் பிலிப்பைன்ஸில் உள்ளது என்றாலும், அதற்கும் அந்நாட்டின் அரசியலமைப்பு மற்றும் தேர்தல்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை

Joseph Scalice•
[AP Photo/Lionel Cironneau, File]
ஜேர்மன் ஒன்றிணைவின் 30 ஆண்டுகள்
இந்த அறிக்கை, ஜேர்மன் மறு இணைப்பின் 30 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியால் வெளியிடப்பட்டது. இது முதலாளித்துவ மறுசீரமைப்பின் அழிவுகரமான முடிவுகளின் இருப்புநிலைக் குறிப்பை வரைகிறது மற்றும் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் ஸ்ராலினிசத்தின் நெருக்கடியின் வேளையில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தலையீட்டை மதிப்பாய்வு செய்கிறது

ஜேர்மனிக்கான மாற்றுக் கட்சியின் (AfD) தேர்தல் வெற்றி: இதற்கு யார் பொறுப்பு?

AfD-இன் தேர்தல் வெற்றி, ஆளும் உயரடுக்குகளிடையே நிலவும் சர்வதேச வலதுபுறத் திருப்பத்தின் ஒரு பகுதியாகும். இதை எதிர்க்கும் போராட்டம், முதலாளித்துவத்திற்கு எதிராக இலக்காகக் கொண்ட ஒரு சோசலிச திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

Peter Schwarz•

அங்காராவில் நேட்டோ உச்சி மாநாட்டிற்கு முன்னதாக: ஐரோப்பிய வல்லரசுகள் உக்ரேன் போரை ரஷ்யாவுடனான நேரடி மோதலை நோக்கித் தள்ளுகின்றன.

ரஷ்யாவின் தொலைதூரப் பகுதிகளுக்குள் ஊடுருவி நடத்தப்படும் தாக்குதல்கள் மாஸ்கோவை பதிலடி கொடுக்க தூண்டும் என்றும், அதன்பின் ரஷ்யாவின் எந்தவொரு எதிர்த் தாக்குதலையும் இன்னும் பரந்த நேட்டோ தலையீட்டை நியாயப்படுத்தப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் ஐரோப்பிய வல்லரசுகள் கணக்குப்போடுகின்றன. இதுதான் ஆத்திரமூட்டலின் தர்க்கம் ஆகும். இந்தத் தர்க்கமே அணுஆயுதம் ஏந்திய வல்லரசுகளுக்கு இடையே ஒரு நேரடிப் போருக்கு வழிவகுக்கிறது.

Johannes Stern•

சோவியத் ஒன்றியம் மீதான நாஜி படையெடுப்பின் ஆண்டு நிறைவு நாள்: லித்துவேனியாவில் ரஷ்யாவிற்கு எதிரான போருக்குப் பிஸ்டோரியஸ் தயாராகிறார்

திங்களன்று, பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் லித்துவேனியாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஜேர்மன் இராணுவத்தின் (Bundeswehr) 45-வது கவசப் படைப்பிரிவின் முதலாவது பெரிய கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க அங்கு விஜயம் செய்தார்.

Johannes Stern•

ஐரோப்பிய ஒன்றியத்தின் திருப்பி அனுப்பும் புதிய ஒழுங்குமுறை: ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலும், பாரிய நாடுகடத்தல்களும்

ஐரோப்பிய நாடாளுமன்றமும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும், அகதிகள் தஞ்சம் கோரும் அடிப்படை உரிமையை ஒழித்து, பாசிசக் கட்சிகளுடனான ஒத்துழைப்பை இயல்பாக்கும் ஒரு புதிய திருப்பி அனுப்பும் ஒழுங்குமுறைக்கு ஒப்புக்கொண்டுள்ளன.

Peter Schwarz•

போக்டன் சிரோட்டியுக்கை விடுதலை செய்வதற்கான பிரச்சாரம் குறித்து பிரித்தானியா மற்றும் பிரான்ஸைச் சேர்ந்த நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் உறுப்பினர்களை லண்டன் தமிழ் TV பேட்டி கண்டது

"உக்ரேன்-ரஷ்ய மோதல் ஒரு உலகப் போருக்கு வித்திடுகிறதா?" என்ற தலைப்பில் நடைபெற்ற 31 நிமிட நிகழ்ச்சியில், தொகுப்பாளர் அனஸ் உக்ரேன் போர் பற்றியும் போக்டன் கைது செய்யப்பட்டு அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது குறித்தும் கேள்விகளை எழுப்பினார்.

Our reporters•

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் ராஜினாமா

மூழ்கிக்கொண்டிருக்கும் தொழிற் கட்சி கப்பலில் உள்ள நாற்காலிகளை மாற்றிப்போடுதல்

டோரி அரசாங்கத்திற்கு எதிராக வெடித்த முக்கிய வேலைநிறுத்தங்களை ஒடுக்கி, காட்டிக்கொடுத்த கோர்பினவாதிகளும், தொழிற்சங்க அதிகாரத்துவமும், ஸ்டார்மரின் தொழிற் கட்சிக்கு எதிராக ஒரு தொழிலாள வர்க்க, சோசலிச எதிர்ப்பை கட்டியுழுப்புவதற்கான ஒவ்வொரு முயற்சியையும் முடக்கியுள்ளனர்.

Chris Marsden•

ஆங்கிலக் கால்வாயில் துப்பாக்கிச் சூடு—பிரித்தானியாவும், ரஷ்யாவும் மற்றும் மூன்றாம் உலகப் போர் அச்சுறுத்தலும்

ஐரோப்பிய அதிகாரிகள் ரஷ்யாவுடனான போரைப் பற்றி "இந்த தசாப்தத்தின் இறுதிக்குள்" அல்லது "சில ஆண்டுகளுக்குள்" என்று குறிப்பிடுகிறார்கள்; இது மனிதகுலத்திற்கேற்படும் ஒரு பேரழிவு அல்ல, மாறாக நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டிய வாழ்வின் ஒரு துரதிர்ஷ்டவசமான யதார்த்தம் என்பதைப் போல அவர்கள் பேசுகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், மிகச் சிறிய சம்பவம்கூட மிக விரைவாகப் போர் தீவிரமடைவதற்கான ஒரு தொடக்கப் புள்ளியாக மாறிவிடக்கூடும்.

Thomas Scripps•

ஸ்டார்மர் அரசாங்கம், தொழிற் கட்சி மற்றும் பிரிட்டிஷ் முதலாளித்துவத்தின் நெருக்கடி

ஸ்டார்மர் அரசாங்கத்தின் நெருக்கடி என்பது நீண்டகால மற்றும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட இரு செயல்முறைகளின் விளைவாக ஏற்பட்டதாகும்: உலக முதலாளித்துவத்தின் கொந்தளிப்புகளுக்கு மத்தியில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சர்வதேச வீழ்ச்சி, மற்றும் தொழிற் கட்சியின் தொழிலாள வர்க்க ஆதரவுத் தளத்தில் ஏற்பட்டுள்ள முழுமையான வீழ்ச்சி ஆகியவையே அவையாகும்.

Thomas Scripps•

சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஏழாவது மாநாட்டிற்கான அறிக்கை

ஏகாதிபத்திய போருக்கும் புட்டினின் ஆட்சிக்கும் எதிரான சோசலிச எதிர்ப்பின் வரலாற்று, அரசியல் கோட்பாடுகள்

"ஏகாதிபத்திய போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவோம்" என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக இந்த அறிக்கை சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்காவின்) ஏழாவது காங்கிரஸில் கிளாரா வைஸ்ஸால் வழங்கப்பட்டது

Clara Weiss•

அமெரிக்காவின் "புதிய உலக ஒழுங்கு" — ரஷ்யா, சீனாவுடனான போருக்கான அமெரிக்க திட்டங்களின் வரலாற்று, சமூக வேர்கள்

“ஏகாதிபத்திய போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டவும்!" என்ற தலைப்பில் உள்ள தீர்மானத்திற்கு ஆதரவாக சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஏழாவது காங்கிரசுக்கு ஆண்ட்ரே டேமன் அளித்த அறிக்கை

Andre Damon•

சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஏழாவது மாநாட்டுக்கான அறிக்கை

21ஆம் நூற்றாண்டின் தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் அமைப்புகளான சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குங்கள்!

"சர்வதேச தொழிலாளர் குழுக்களின் சாமானிய தொழிலாளர் கூட்டணியை உருவாக்குக! தொழிலாள வர்க்கத்தின் ஒரு உலகளாவிய எதிர்த்தாக்குதலுக்காக!" என்ற தலைப்பில் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஏழாவது மாநாட்டிற்கு எரிக் லண்டன் அளித்த அறிக்கை

Eric London•

SEP (US) 2022 மாநாட்டு தீர்மானம்

அமெரிக்காவில் சர்வதேச தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழுக்களின் கூட்டணியை உருவாக்குங்கள்! தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய எதிர் தாக்குதலுக்காக!

ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 5, 2022 வரை நடைபெற்ற ஏழாவது SEP (USA) மாநாட்டின் நான்கு மாநாட்டுத் தீர்மானங்களில் இதுவும் ஒன்றாகும்

Socialist Equality Party (US)•

ஸ்பெயினைச் சென்றடைய முயன்ற புலம்பெயர்ந்தோரில் 67 பேர் உயிரிழந்த நிலையில், "பல்முனை அச்சுறுத்தல்களுக்கு" எதிராக இராணுவப் பாணியிலான ஒடுக்குமுறைக்கு ஐரோப்பிய அரசாங்கங்கள் கோரிக்கை விடுக்கின்றன

60,000-க்கும் மேற்பட்ட மக்கள் ஸ்பானியப் பிராந்தியமான செயூட்டாவிற்குள் (Ceuta) நுழைய முயன்றபோது நிகழ்ந்த டஜன் கணக்கிலான உயிரிழப்புகள் எதேச்சையானவை அல்ல. ஐரோப்பிய அரசாங்கங்கள் அகதிகளின் உரிமைகளைத் நடைமுறையில் ரத்து செய்துவிட்டு, ட்ரம்ப்பே பெருமைப்படும் அளவிலான வெளிப்புற எல்லைகளைக் கட்டியெழுப்பியுள்ளன. புலம்பெயர்ந்தோர் ஐரோப்பியக் கண்டத்தை வந்தடைவதற்கு அனுமதிப்பதை விட, பெருந்திரளான மக்கள் மரணமடைவதையே ஐரோப்பியத் தலைவர்கள் விரும்புகின்றனர்.

Jordan Shilton•

ஐரோப்பிய ஒன்றியத்தின் திருப்பி அனுப்பும் புதிய ஒழுங்குமுறை: ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலும், பாரிய நாடுகடத்தல்களும்

ஐரோப்பிய நாடாளுமன்றமும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும், அகதிகள் தஞ்சம் கோரும் அடிப்படை உரிமையை ஒழித்து, பாசிசக் கட்சிகளுடனான ஒத்துழைப்பை இயல்பாக்கும் ஒரு புதிய திருப்பி அனுப்பும் ஒழுங்குமுறைக்கு ஒப்புக்கொண்டுள்ளன.

Peter Schwarz•

மத்தியதரைக் கடலில் நிகழ்ந்த பாரிய படகு விபத்தில் மேலும் 70 புலம்பெயர்ந்தோரின் உயிர்களை ஐரோப்பியக் கோட்டை பலி கொண்டுள்ளது

அனைத்து இடங்களிலும் வறுமைக்குள் தள்ளப்பட்ட புலம்பெயர்ந்தோர், மூடப்பட்ட எல்லைகளையும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரக்கத்தனமான பிரச்சார சித்தரிப்பையும் எதிர்கொள்கின்றனர். இந்தச் சித்தரிப்பு, வறுமை, வேலையின்மை மற்றும் அத்தியாவசிய சமூக சேவைகளில் செய்யப்படும் வெட்டுக்கள் மீதான சமூகக் கோபத்தை, இவ்வுலகைச் சூறையாடிவரும் மிகவும் கொழுத்த வசதிபடைத்த தன்னலக்குழு ஆட்சியின் மீதிருந்து திசைதிருப்புவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Robert Stevens•

டெட்ராய்டை இலக்கு வைக்கும் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ICE)

அமெரிக்காவின் டெட்ராய்ட் பெருநகரப் பகுதி முழுவதும் சுங்க அமலாக்கத் துறை (ICE) முகவர்களின் நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக அதிகரித்து வருகின்றன. இது ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக ட்ரம்ப் நிர்வாகம் நாடு தழுவிய அளவில் நடத்தி வரும் கடுமையான ஒடுக்குமுறைத் தாக்குதலின் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது.

Socialist Equality Party (US)•
Jacob Crosse, Joseph Kishore•

பிரிட்டனில் ஜூலியன் அசாஞ்சுக்கான கலைக் கண்காட்சி: "தைரியம் தொற்றக் கூடியதாக இருந்திருக்காவிட்டால், இன்று நான் இங்கு இருந்திருக்க மாட்டேன்"

கண்காட்சிக்கான விளம்பரத்தில், "போரை பொய்யால் தொடங்க முடியும் என்றால், உண்மையால் அமைதியை தொடங்க முடியும்" என்ற அசாஞ்சின் கருத்து இடம்பெற்றிருந்தது. உண்மையை தைரியமாக வெளியிட்டதற்காக, அசாஞ் அமெரிக்க உளவு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு 175 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார்.

Paul Bond•

இலங்கையின் நகைச்சுவை நடிகை நடாஷா எதிரிசூரிய கைது: பேச்சு சுதந்திரத்தின் மீதான தாக்குதல்

பௌத்த ஸ்தாபனத்தினதும் ஆழமான நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ள அரசாங்கத்தினதும் பிரிவுகள், பௌத்தத்தை "இழிவுபடுத்தும்" அபத்தமான குற்றச்சாட்டின் பேரில் எதிரிசூரியவை கைது செய்யுமாறு கோரின.

Wasantha Rupasinghe•

நடிகர்கள் SAG-AFTRA சங்கத் தலைமையை எச்சரிக்கின்றனர்: எங்களை விற்காதே!

காட்டிக்கொடுப்பதற்கான தொழிற்சங்க முயற்சிகள் எதிர்ப்புச் சுவரில் முட்டி உள்ளது. சுயநலம் மற்றும் தனிநபர்வாதத்திற்குப் (individualism) பதிலாக, ஒற்றுமை மேலோங்கி உள்ளது.

David Walsh•

பேர்லினில் ரோஜர் வாட்டர்ஸ்: பாசிசம், இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிரான ஒரு சக்திவாய்ந்த இசை மற்றும் அரசியல் அறிக்கை

மே 21 அன்று, முனிச்சில் அமைந்துள்ள ஒலிம்பிக் மண்டபத்தில் வாட்டர்ஸ் மற்றொரு வெற்றிகரமான இசை நிகழ்ச்சியை நடத்தினார்.

Johannes Stern•

போக்டன் சிரோட்டியுக்கின் விடுதலைக்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பிரச்சாரம் செய்த சோ.ச.க. உறுப்பினர்களுக்கு இலங்கை பொலிஸ் தொந்தரவு

சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களை அச்சுறுத்தும் முயற்சி, கருத்துச் சுதந்திரத்திற்கும் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் அனைத்து ஜனநாயக உரிமைகளுக்கும் எதிரான தாக்குதலாகும்.

Our correspondents•

ஈரானுக்கு எதிரான போரை நிறுத்துவதற்கான சோசலிச மூலோபாயம் குறித்து IYSSE (இலங்கை) கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது

சமூகத்தில் அனைத்து செல்வங்களையும் உருவாக்கும் ஒரே சமூக சக்தியான சர்வதேச தொழிலாளர் வர்க்கத்திற்கு மட்டுமே, காட்டுமிராண்டித்தனத்தை நோக்கி இழுத்துச் செல்லப்படுவதைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது.

Our correspondent•

இலங்கையில் சோ.ச.க./IYSSE பகிரங்கக் கூட்டம்: ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரை நிறுத்து!

ஏப்ரல் 26 அன்று ஹட்டனில் நடைபெறும் இக்கூட்டத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உண்மையான நோக்கங்கள், விரிவடைந்து வரும் போரில் இலங்கை ஆளும் வர்க்கத்தின் உடந்தை மற்றும் போரை எதிர்த்துப் போராடுவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய சோசலிச மூலோபாயம் பற்றியும் கலந்துரையாடப்படும்.

Socialist Equality Party (Sri Lanka)•

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் குறித்தும் அதை எவ்வாறு நிறுத்துவது என்பது பற்றியும் இலங்கைத் தொழிலாளர்களும் மாணவர்களும் கலந்துரையாடுகின்றனர்

“தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்தால், அவர்கள் விறகு கட்டு போல் இருப்பார்கள். அந்தக் கட்டு பிரிக்கப்பட்டால், அவை உடைந்துவிடும். நாம் செய்ய வேண்டியது, அந்தக் கயிற்றைக் கட்டுவதுதான்—தொழிலாளர் வர்க்கத்தை ஒன்றிணைப்பது.”

Our correspondents•

சோசலிச சமத்துவக் கட்சியின் ஒன்பதாவது காங்கிரஸிற்கான அறிக்கை

சோசலிசப் புரட்சியின் தசாப்தம் குறித்த ஒரு மதிப்பீடும் சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகளும்

சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) தேசியத் தலைவர் டேவிட் நோர்த் அவர்களால் வழங்கப்பட்ட, சோசலிச சமத்துவக் கட்சியின் (ஐக்கிய அமெரிக்கா) ஒன்பதாவது காங்கிரஸின் ஆரம்ப அறிக்கையின் அறிக்கையின் ஐந்தாவது பகுதியை இங்கே வெளியிடுகிறோம்.

David North•

சோசலிச சமத்துவக் கட்சியின் ஒன்பதாவது காங்கிரஸிற்கான அறிக்கை

சோசலிசப் புரட்சியின் தசாப்தம் குறித்த ஒரு மதிப்பீடும் சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகளும்

சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) தேசியத் தலைவர் டேவிட் நோர்த் அவர்களால் வழங்கப்பட்ட, சோசலிச சமத்துவக் கட்சியின் (ஐக்கிய அமெரிக்கா) ஒன்பதாவது காங்கிரஸின் ஆரம்ப அறிக்கையின் நான்காம் பகுதியை இங்கே வெளியிடுகிறோம்.

David North•

சோசலிச சமத்துவக் கட்சியின் ஒன்பதாவது காங்கிரஸிற்கான அறிக்கை

சோசலிசப் புரட்சியின் தசாப்தம் குறித்த ஒரு மதிப்பீடும் சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகளும்

சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) தேசியத் தலைவர் டேவிட் நோர்த் அவர்களால் வழங்கப்பட்ட, சோசலிச சமத்துவக் கட்சியின் (ஐக்கிய அமெரிக்கா) ஒன்பதாவது காங்கிரஸின் ஆரம்ப அறிக்கையின் மூன்றாம் பகுதியை இங்கே வெளியிடுகிறோம்.

David North•

சோசலிச சமத்துவக் கட்சியின் ஒன்பதாவது காங்கிரஸிற்கான அறிக்கை

சோசலிசப் புரட்சியின் தசாப்தம் குறித்த ஒரு மதிப்பீடும் சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகளும்

சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) தேசியத் தலைவர் டேவிட் நோர்த் அவர்களால் வழங்கப்பட்ட, சோசலிச சமத்துவக் கட்சியின் (ஐக்கிய அமெரிக்கா) ஒன்பதாவது காங்கிரஸின் ஆரம்ப அறிக்கையின் இரண்டாம் பகுதியை இங்கே வெளியிடுகிறோம்.

David North•

கீர்த்தி பாலசூரியவின் நினைவாக

இந்த புகழஞ்சலி டேவிட் நோர்தால் எழுதப்பட்டு கீர்த்தி பாலசூரியவின் இருபதாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 2007 டிசம்பரில் WSWS இல் முதலில் வெளியிடப்பட்டது.

தோழர் கீர்த்தி பாலசூரியவின் நினைவு நீடூடி வாழ்க!(1948-1987)

பின்வரும் கடிதமானது உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவருமான டேவிட் நோர்த், கீர்த்தி பாலசூரியவின் இறப்பின் முப்பத்தைந்தாவது நினைவாண்டில் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சிக்கு அனுப்பியதாகும்.

David North•

தோழர் கீர்த்தி பாலசூரியவின் வாழ்க்கை மற்றும் எழுத்தாக்கங்களின் நிலைத்திருக்கும் முக்கியத்துவம்

சோசலிசத்துக்கான போராட்டத்தை முன்னெடுக்கக்கூடிய ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே என்பதையும், புரட்சிகர மார்க்சிஸ்டுகளின் அடிப்படைப் பணி, லெனினின் பிரசித்திபெற்ற வார்த்தைகளில் சொல்வதெனில் தொழிலாள வர்க்கத்தை சோசலிச நனவுடன் ஆயுதபாணியாக்குதவற்கு அதன் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிப்பதே என்பதையும் கீர்த்தி நன்கு உட்கிரகித்துக் கொண்டிருந்தார்

The International Committee of the Fourth International•

தமிழர் போராட்டமும், ஹீலி, பண்டா, சுலோட்டரின் துரோகமும்

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்கு ஆதரவான சர்வதேச ஒற்றுமைப் பிரச்சாரத்தை சேதப்படுத்த ஹீலி மேற்கொண்ட முயற்சி ஒன்றும் தற்செயல் நிகழ்வு அல்ல. ட்ரொட்ஸ்கிசத்தின் மீதான அவருடைய தாக்குதல் முயற்சியின் நேரடித் தொடர்ச்சியாகும்.

Keerthi Balasuriya•

சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்

சிலோனில் “மாபெரும் காட்டிக்கொடுப்பும்”, நான்காம் அகிலத்திற்கான அமெரிக்கக் குழுவின் உருவாக்கமும், வேர்க்கர்ஸ் லீக்கின் ஸ்தாபிதமும்

ஜூன் 1964 இல், ட்ரொட்ஸ்கிஸ்ட் எனக் கூறிக்கொள்ளும் மற்றும் நான்காம் அகிலத்துடன் வரலாற்று ரீதியாக தொடர்புடைய ஒரு கட்சி பண்டாரநாயக்காவின் முதலாளித்துவ சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திற்குள் நுழைந்தது இதுவே முதல் முறையாகும்

Keith Jones•

சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்

கியூபப் புரட்சியும், கோட்பாடற்ற 1963 பப்லோவாத மறுஐக்கியத்திற்கு SLL இன் எதிர்ப்பும்

SWP, இலத்தீன் அமெரிக்காவிலும் ஆசியாவிலும் இருந்த அதன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து, பப்லோவாத சர்வதேச செயலகத்துடன் மறுஐக்கியம் கொண்ட அவமானகரமான மாநாட்டின் 60 ம் நினைவாண்டை கடந்த ஜூன் மாதம் குறித்தது

Tomas Castanheira•

சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்

பப்லோவாத திருத்தல்வாதத்தின் தோற்றுவாய்களும், நான்காம் அகிலத்திற்குள் உடைவும், அனைத்துலகக் குழுவின் ஸ்தாபிதமும்

இந்த விரிவுரையை சோசலிச சமத்துவக் கட்சியின் (US) தேசிய செயலர் ஜோசப் கிஷோர், ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 4, 2023 வரை நடைபெற்ற SEP (US) இன் சர்வதேச கோடைகாலப் பள்ளியில் வழங்கினார்

Joseph Kishore•

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் விசாரணை ட்ரொட்ஸ்கியை கொலை செய்வதற்கான GPU சதியை அம்பலப்படுத்தியது

நான்காம் அகிலத்திற்குள் GPU முகவர்களின் ஊடுருவல் ட்ரொட்ஸ்கியின் படுகொலையில் ஒரு அபாயகரமான பங்கைக் கொண்டிருந்தது.

Eric London•